Powered by Blogger.

Thursday, 10 January 2019

பேட்ட விமர்சனம் எப்படி இருக்கிறது பேட்ட படம்?

0 comments
பேட்ட விமர்சனம் எப்படி இருக்கிறது பேட்ட படம்?


ரஜினியின் பழைய துள்ளல், காமெடி, ஆக்‌ஷன் என அதிக எனர்ஜியோடு வெளிவந்திருக்கிறது பேட்ட.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற டைட்டில் கார்டுக்கே எந்த அளவு விசில் மற்றும் ரசிகர்களின் ஆரவாரம் கேட்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. கடந்த 40 ஆண்டுகளாக இந்த பெயர், அவரது பெயரிலேயே இருக்கும் காந்த சக்தி உள்ளிட்டவை அனைவரையும் சுண்டி இழுக்கிறது. 



பலவருடங்கள் கழித்து சமூக கருத்துக்கள், அரசியல் நெடி இல்லாமல் முழுக்க முழுக்க ரஜினியின் பொழுதுப்போக்குப் படம் இந்த பேட்ட! 

No comments:

Post a Comment