Powered by Blogger.

Saturday, 23 March 2019

AJITH நேர்கொண்ட பார்வை படத்தில் UPDATE வைரல் போட்டோ

0 comments
தீரன் பட புகழ் இளம் இயக்குனர் வினோத்திற்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பை அவரும் சரியான பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
ஹிந்தியில் ஹிட்டடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இப்படத்தின் கிளைமேக்ஸில் வரும் காட்சியில் அஜித்தின் நடிப்பை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தற்போது படத்தில் முக்கியமான 3 பெண்கள் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு புது லுக்கில் புகைப்படம் போட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி தான் அவரது லுக் இருக்குமோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment