Powered by Blogger.

Saturday, 23 March 2019

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ

0 comments
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகிறது என்றால் அதன் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும்.
அந்த வகையில் இவருடைய படங்களில் தமிழகத்தில் எந்த படம் முதல் நாள் அதிகம் வசூல் செய்தது என்பதை பார்ப்போம்..
  • கபாலி- ரூ 21 கோடி
  • பேட்ட- ரூ 13 கோடி
  • 2.0- ரூ 13 கோடி(சரியான தகவல் கிடைக்கவில்லை)
  • காலா- ரூ 12.5 கோடி
  • லிங்கா- ரூ 12 கோடி

No comments:

Post a Comment